Zero Hour 20-08-2015 “Is Tamil Nadu an unsafe state to civilians?” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Zero Hour

admin


Zero Hour 20-08-2015 “Is Tamil Nadu an unsafe state to civilians?” – NEWS 7 TAMIL Show




NEWS 7 TAMIL
வன்முறைச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுப்பதற்கான 1984ஆம் ஆண்டு சட்டப்பிரிவின் கீழ் தமிழகத்தில் மட்டும் 1607 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பகுத்தறிவுக்காக இயக்கம் கண்டு அதன் பரிணாமத்தில் உருவான கட்சிகள் ஆட்சியில் இருக்கும் தமிழகத்தில் பிற்போக்குத்தன்மை நீடிப்பது வேதனையளிப்பதாக ஒருதரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.