Zero Hour 10-04-2015 “ஏமனில் இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் : வெற்றிகரமாக முடிந்த ஆப்ரேசன் ராஹத்” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Zero Hour

admin


Zero Hour 10-04-2015 “ஏமனில் இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் : வெற்றிகரமாக முடிந்த ஆப்ரேசன் ராஹத்” – NEWS 7 TAMIL Show
இந்தியா, ஆப்ரேஷன் ராஹத் எனும் பெயரில் கடற்படை மற்றும் விமானப்படையை இணைந்து ஏமன் நாட்டில் மீட்புப்பணியில் இறங்கியது. ஐ.என்.எஸ். சுமித்ரா, ஐ.என்.எஸ். மும்பை, ஐ.என்.எஸ். தர்காஷ் கப்பல்கள் மூலமாகவும், சி – 17 குளோப்மாஸ்டர் விமானம் மூலமாகவும் 5600 பேர் மீட்கப்பட்டனர் மற்ற 41 நாடுகளை சேர்ந்தவர்கள் 960 பேரும் இதில் அடக்கம். உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டுகின்றன. இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் வெற்றியா இது.. புள்ளி விவரங்களோடு அலசுகிறது, ஆராய்கிறது இந்த ஜீரோ ஹவர்

ஏமனில் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கித்தவித்த இந்தியர்கள் உள்பட பல வெளிநாட்டினரை மீட்டுக் கொண்டு வந்தது இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக


NEWS 7 TAMIL