Unave Amirtham 30-06-2015 “Thuvarppu Suvai (Astringent taste) and its healing effect” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 30-06-2015 “Thuvarppu Suvai (Astringent taste) and its healing effect” – NEWS 7 TAMIL Show
The healing effect of the Astringent taste (Thuvarppu Suvai) is one of the most useful health benefits. It heals mouth ulcers, throat sore etc. It increases the blood hemoglobin level and improves the functioning of inner organs. One of the drawbacks of taking Astringent taste is that it causes fatigue and tiredness. Aishwarya Raghav has an interesting recipe in astringent taste for us.


துவர்ப்பு ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. நாம் உண்ணும் உணவில் துவர்ப்புச் சுவை இருக்க வேண்டும். துவர்ப்புச் சுவை உடலில் அதிக அளவில் சேர்வதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது, பித்த அதிகரிப்பு நீங்கும், நரம்புகள் பலப்படும்,

துவர்ப்பு சுவை அதிகமாயின் :

இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

துவர்ப்பு சுவை அடங்கிய உணவுப் பொருட்கள்:

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்,