Unave Amirtham 29-06-2015 “Sour taste enhances your eye sight” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 29-06-2015 “Sour taste enhances your eye sight” – NEWS 7 TAMIL Show
Unave Amirdham, in its goal to educate viewers about health benefits of various food items is now ready to travel with the six tastes of food such as sweet, astringent, sour, salty, pungent and bitter.Today its time to know about sour taste especially tamarind leaves. Sour taste enhances our eye sight and thickens heart valves. Have you ever heard of Tamarind Leaves Biriyani? If not, Aishwarya Raghav is ready with this different recipe.


உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் புளிப்பு சுவை.

பசியுணர்வைத் தூண்டும், நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின் தாக உணர்வினை அதிகரிக்கும்.

பற்களைப் பாதிக்கும், நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்தரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது.