Unave Amirtham 27-08-2015 “Amla buttermilk eliminates toxicities from our body” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 27-08-2015 “Amla buttermilk eliminates toxicities from our body” – NEWS 7 TAMIL Show
Siddha Specialist Dr. Selva Shanmugam explains the health benefits of Amla buttermilk. It helps to lose weight in a healthy manner and keeps our hair healthy. Playback singer Srimathumitha shows how to make tasty Amla buttermilk with ginger in this episode.


உடல் எடை குறைய நெல்லி மோர் !
நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை மோருடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறிவிடும். மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். நெல்லிகாய் மற்றும் மோர் ஆகியவை எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது என விளக்குகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.
இன்றைய அமிர்தம் : ”நெல்லி மோர்”