Unave Amirtham 25-09-2015 “Puli Neer Aagaram for pregnant women” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 25-09-2015 “Puli Neer Aagaram for pregnant women” – NEWS 7 TAMIL Show
நீர் ஆகாரம் என்றழைக்க கூடிய, பழைய சாதம் தண்ணீரை அமிர்தம் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரவு மீதம் உள்ள சாதத்தில் வடி நீர் ஊற்றி வைத்து மறு நாள் காலை உணவில் சேர்த்து கொண்டால், கர்பிணி பெண்களுக்கு ஊட்டம் அளிக்கும். நீத்தண்ணீரின் பல்வேறு மருத்துவ பலன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

இன்றைய அமிர்தம் : ”புளி நீர் ஆகாரம்”