Unave Amirtham 25-06-2015 “Ginger keeps your internal organs healthy and young” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 25-06-2015 “Ginger keeps your internal organs healthy and young” – NEWS 7 TAMIL Show
If you have an aversion for ginger, its high time you change your diet and start eating ginger. Because it has amazing health benefits like what Siddha specialist Arun shares with us. Ginger keeps your internal organs young and healthy. It prevents grey hair and wrinkling of skin. Aishwarya Raghav has an interesting recipe for us.


பித்தத்தை போக்கும் இஞ்சி

பித்தத்தால் ஏற்படும், தலைசுற்றல் மற்றும் வாந்தி மயக்கத்தை இஞ்சி அறவே போக்கும்.
தேனுடன் சேர்த்து இஞ்சியை உட்கொண்டு வந்தால் தோள் சுருக்கம் வராது.
இஞ்சி உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும் ஆற்றலுடையது.
குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி சிறந்த இயற்கை தீர்வு.

இன்றைய அமிர்தம் : இஞ்சி பூண்டு தொக்கு

தேவையான பொருட்கள் : இஞ்சி, பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், தனியா தூள், வெல்லம், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, நல்லெண்ணெய்

செய்முறை : வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் புளி, வெல்லம் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் ஆற வைத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிளை, தனியா தூள் சேர்த்து அரைத்த தொக்கை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி விடவும். சுவையான தொக்கு தயார்.