Unave Amirtham 24-06-2015 “‘Manathakkali Keerai’ bids goodbye to recurrent mouth ulcers” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 24-06-2015 “‘Manathakkali Keerai’ bids goodbye to recurrent mouth ulcers” – NEWS 7 TAMIL Show
The healing component in Manathakkali Keerai is one of its major health benefits. It is the best healer for recurrent stomach and mouth ulcers and a good medicine for chest cold and cough. Siddha specialist Arun explains the health benefits of Manathakkali Keerai and Aishwarya Raghav has a very different and interesting recipe for us. Its ‘Manathakkali Thanni Saaru’


வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.

உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் உடல் சூடு தனியும்.

இன்றைய அமிர்தம் : மணத்தக்காளி தண்ணீர் சாறு

தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை, தேங்காய் பால், சின்ன வெங்காயம், உப்பு ,மிளகு தூள், சீரகம்,எண்ணெய்

செய்முறை : குக்கரில் முதலில் சின்ன வெங்காயம் சேர்க்கவும், அதனுடன் மணத்தக்காளி கீரை, சிறிது தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு தூள், வேகவைத்த மணத்தக்காளி மற்றும் சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும். சுவையான, மணமான தண்ணீர் சாறு தயார்.