Unave Amirtham 22-09-2015 “Nelli Pakkuvam to get rid of morning sickness in pregnant women” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 22-09-2015 “Nelli Pakkuvam to get rid of morning sickness in pregnant women” – NEWS 7 TAMIL Show
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டமளிக்கும் ”நெல்லி பக்குவம்”
மகப்பேறு காலத்தின் முதல் மூன்று மாதங்கள் பெண்கள் வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவது வழக்கம். தாய்க்கும், கருவில் இருக்கும் சிசுவுக்கும் ஆரோக்கியமளிக்கும் உணவுகளை பற்றி விளக்குகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம். நெல்லிக்காய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சுவையான மற்றும் சத்தான உணவை சமைக்கிறார் பாடகி ஸ்ரீ மதுமிதா.

இன்றைய அமிர்தம் : “நெல்லி பக்குவம்”