Unave Amirtham 22-06-2015 “Amla (Nellikai) keeps you energetic and young” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 22-06-2015 “Amla (Nellikai) keeps you energetic and young” – NEWS 7 TAMIL Show
For healthy hair growth and everlasting youthfulness, Amla is mandatory! Yes, Amla (Nellikai) has amazing health benefits which Siddha specialist Arun is explaining to us. Mainly, Amla reduces the sugar levels in blood, it cures all eye-related problems. It keeps you fit and gives life to your skin. It cures pre-diabetic symptoms and those who fear diabetes in their old age have a solution here. Aishwarya Raghav has a new, delicious recipe with Nellikai (Amla) for us. Nellikai Sadham!


என்றும் இளமையாக இருக்க முழு நெல்லிக்காய் !

தினம் ஒரு முழு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும்.

தோல் சுருக்கம் நீக்கும், முடி வளர்ச்சியை தூண்டும், முடி நரைக்காமல் பாதுகாக்கும்.

நெல்லிகாய் சாற்றை தொடர்ந்து காலையில் குடித்து வர, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

இன்றைய அமிர்தம் : நெல்லிக்காய் சாதம்

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய், வேக வைத்த சாதம், மஞ்சள் தூள், வேர்கடலை, கடலை பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை பச்சை மிளகாய், முந்திரி, வறுத்த வேர்கடலை, உப்பு, எண்ணெய்.

செய்முறை : வாணளியில் எண்ணெய் ஊற்றி, முந்திரி பொன்னிறமாக வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடலை பருப்பு, உளுந்து சேர்த்து வதக்கவும், பிறகு மஞ்சள் தூள் மற்றும் வேர்கடலை சேர்க்கவும், துருவிய நெல்லிகாயை சேர்த்து நன்றாக வதக்கவும். குறைந்த அனலில் சாதம் சேர்த்து கிளரி விடவும். கடைசியாக முந்திரி சேர்த்து பரிமாறவும்.