Unave Amirtham 03-09-2015 “Pomegranate helps to control all bleeding disorders” – NEWS 7 TAMIL Show

Tags: NEWS 7 TAMIL Shows | Unave Amirtham

admin


Unave Amirtham 03-09-2015 “Pomegranate helps to control all bleeding disorders” – NEWS 7 TAMIL Show
Siddha Specialist Selva Shanmugam explains the amazing health benefits of Pomegranate in this episode. It controls all bleeding disorders in the body and mainly it strengthens the intestine. Playback singer Sri Madhumitha shows us to make Pomegranate Milk Shake.


இரத்த சோகைக்கு மருந்து ”மாதுளை மில்க் ஷேக்”
சில பெ‌ண்களு‌க்கு மாத‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான உ‌திர‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம். இதற்கு சிறந்த மருந்தாக திகழ்வது மாதுளை. மேலும் பல்வேறு மருத்துவ பலன்களை விளக்குகிறார் சித்த மருத்துவர் செல்வ சண்முகம்.

மாதுளம் பழத்துடன் வாழை பழம், பாதாம் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்களை சேர்த்து சுவையான, குழந்தைகள் விரும்பும் பானத்தை தயார் செய்கிறார் பாடகி ஸ்ரீ மதுமிதா.

இன்றைய அமிர்தம் : ”மாதுளை மில்க் ஷேக்”