Doctor Naanga Eppadi Irukanum 30-06-2015 “Hair loss cure found here” – NEWS 7 TAMIL Show

Tags: Doctor Naanga Eppadi Irukanum | NEWS 7 TAMIL Shows

admin


Doctor Naanga Eppadi Irukanum 30-06-2015 “Hair loss cure found here” – NEWS 7 TAMIL Show
Chief Cosmetic surgeon Dr. Jayanthy Ravindran from Kauvery Hospital explains about causes, treatment and prevention of hair loss in both men and women. Male pattern baldness and its treatments are discussed. Low hemoglobin levels, chronic anemia or hormonal imbalance and low thyroid levels are the significant causes for hair loss in women.


நமது தோற்றத்தை அழகாக்குவது கூந்தலாகும்.

முடி உதிர்தல் என்பது வெறும் அழகு பிரச்சனையல்ல. உடலில் ஏற்படும் சத்து குறைபாடோ அல்லது வேறு நோய்களோ கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம்.

முடி உதிர்தலுக்கான காரணங்கள்:

உடலில் ஏற்படும் பாதிப்பு தான் முடி உதிர்வின் அடிப்படை காரணமாகும்.
பொடுகின் காரணமாக முடி உதிர்வு உண்டாகும்.
வேதிப்பொருள் நிறைந்த ஷாம்பு, சோப்புகள், அழகு சாதனப்பொருட்கள், உபயோகிப்பது,
தூசு, மாசு நிறைந்த பகுதியில் இருப்பது, அதிக நேரம் வெயிலில் இருப்பது போன்ற காரணங்களால் கூட முடி உதிரலாம்.
ஹார்மோன் குறைபாடு முக்கியமாக தைராய்டு பிரச்சனை,
சத்து குறைபாடு, சரிவிகித உணவு உட்கொள்ளாமலும், பருப்பு வகைகள், உலர்பழங்கள் மற்றும் அசைவ உணவு வகைகளில் உள்ள புரோட்டினும் சரிவர கிடைக்காததாலும் முடி உதிர்கிறது.
மன அழுத்தம், மனக்கவலை, வேலைப்பளு முதலியவைகள் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது