Bakthi 04-03-2016 Makkal tv Show

Tags: Makkal tv Shows

admin

Bakthi 04-03-2016 Makkal tv Show | Makkal TV Bhakthi program 04th March 2016
The Term Bhakti,in Modern Era, is used to refer to many tradition of Hindu devotionalism.Thats Programme Are Captured Different Types Of Hindu Temples…..
A religious leader sings devotional songs and delivers a discourse on various aspects of God.


Bhakthi, Makkal tv Shows

மக்கள் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 06.30 மணிக்கும் , மாலை 06.05 மணிக்கும் இடம்பெறும் ஆன்மீக நிகழ்ச்சியியே பக்தி . ஆலயங்கள் தமிழகத்தின் தொன்றுதொட்ட அடையாளங்கள். அருளும், அழகும் நிறைந்த தமிழர்களின் கட்டிடக்கலை, கணிதக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் சிறப்புக்களையும் பழமையான திருக்கோயில்களின் தலவரலாறும் இடம்பெறுகின்றன. இந்த பக்தி நிகழ்ச்சியில் நாளும் ஒரு திருப்புகழ் விளக்கமும் எளிமையாகக் கூறப்படுகிறது.