Attakathi 12-06-2016 Makkal tv Show

Tags: Makkal tv Shows

admin

Attakathi 12-06-2016 Makkal tv Show | Makkal TV Atta Kathi program 12th June 2016
This programme may be relateted to the childrens……….


Attakathi, Makkal tv Shows

மக்கள் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிறு காலை 9.30 மணிக்கு மழலையர்களின் இனிய பொழுதினை பயனுள்ளதாக்க வருகிறது அட்டக்கத்தி. மொத்தம் 5 அருமையான நிகழ்ச்சியை அலங்கரிக்க காத்திருக்கின்றன. முதலில் வருவது சுட்டி மனசு, மழலையர்கள் தங்களது பெற்றோர்கள் பற்றிய குறைகளையும் புகார்களையும் கொட்டி தீர்க்கும் பகுதி. இரண்டாவதாக வருவது மாறு வேடப் போட்டி, இங்கு குழந்தைகள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களை போல வேடமிட்டு உலா வரும் பகுதி. மூன்றாவதாக வர இருப்பது அரங்கேற்ற பகுதி, இங்கு குழந்தைகள் நடித்து காட்டுவார்கள். அடுத்து வர இருப்பது குட்டி குட்டி செய்திகள், இங்கு மழலையர்களுக்கு தேவையான அணைத்து செய்திகளும் ஒரு தொகுப்பாக இடம் பெறுகிறது. இறுதியாக வர இருப்பது மழலையருக்கு தேவையான பொம்மை மற்றும் விளையாட்டு சார்ந்த பொருட்களை எளிதாக அழகிய கைவண்ணத்தில் எப்படி செய்ய வேண்டும் என்பதை செய்து காட்டும் பகுதி. மொத்தம் 5 வகையான பயனுள்ள பகுதிகளை கொண்டுள்ள இந்நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்…..