Tips to Improve Your Sleep | Tamil Healthy Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


நிம்மதியான உறக்கம் பெற ஆயுர்வேத குறிப்புகள் | Tips to Improve Your Sleep | Tamil Healthy Tips


ஆயுர்வேத முறை 1
வெங்காயம், உப்பு இரண்டையும் நீரில் கொதிக்கவைத்து, சூடான வெள்ளை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை 2
வேப்பிலையை வறுத்து இதமான சூட்டுடன் தலையில் வைத்து தூங்கினால், நிம்மதியாக உறங்கலாம்.

ஆயுர்வேத முறை 3
கசகசாவை முந்திரியுடன் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காய்ச்சி, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும்.

ஆயுர்வேத முறை 4
சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.