Silky Hair Tips at Home | Beauty Tips in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


கூந்தலின் வறட்சி போக்கி, பளபளப்பாக்க இயற்கை வழி| Silky Hair Tips at Home in Tamil


எண்ணெய் தேய்த்து, சரிவரப் பராமரிக்காதவர்களின் தலை முடியானது, வறண்ட பாலைவனமாக மாறி, நுனி முடியில் பிளவு ஏற்படும்.
இதனால், ஒட்டுமொத்த முடி வளர்ச்சியும் பாதிக்கப்படும்

தேவையான பொருட்கள்:-

மிளகு 10 கிராம்

கடுக்காய் 10 கிராம்;

நல்லெண்ணெய்

1. கடுக்காய் 10 கிராம்;, மிளகு 10 கிராம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து கொள்ளுங்கள்

2. கால் கிலோ நல்லெண்ணெயைக் காய்ச்சி கொள்ளவும்

3. இந்த எண்ணெயில் பொடித்த பொடியை போட்டுக் கலக்குங்கள்

4. இந்த எண்ணெயைத் தினமும் தடவி கொள்ளவும்

5. பின் சூடான தண்ணீரில் டவலை நனைத்து ஒத்தடம் கொடுங்கள்

6. மிதமான சூட்டில் மசாஜ் செய்யலாம்.

7. இவ்வாறு செய்து வர நுனிப் பிளவு நீங்கும்

8. முடி நன்றாகப் பளபளக்கும்;, நீளமாக வளரத் தொடங்கும்.