Kiwi Fruit Benefits | Kiwifruit: Health Benefits, Nutritional Breakdown

Tags: Tamil Health and Beauty Tips

admin


Kiwi Fruit Benefits | Kiwifruit: Health Benefits, Nutritional Breakdown
Kiwi Fruit Benefits: From a Powerhouse of Antioxidants to Inducing Sleep
kiwi fruit improves your skin, eyes & heart health


*High Source of Vitamin C. If you thought that lemons and oranges were the highest sources of Vitamin C, then think again!
*Sleep Inducer. Having trouble sleeping?
*Good Source of Dietary Fiber.
*Helps in Digestion.
*Good Source of Folate.
*Powerhouse of Vitamins and Minerals.
*Beautiful Skin.
அட இவ்ளோ நன்மைகள் இருக்குதா இந்த சின்ன பழத்துல….

உணவியல் வல்லுநர்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வகையான கனிகளை பற்றி விரிவான ஆய்வு ஒன்று நடத்தினர். இவர்கள் ஆய்வு செய்த 18 வகையான கனிகளில் அதிக அளவு சத்துக்கள் பொதிந்த சிறந்த கனியாக கிவியைக் கருதுகின்றார்கள். உணவு, மருந்துக் கட்டுப்பாடு அமைப்பானது, ஒரு மனிதன் நலமாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு குறைந்தது 9 வகையான முக்கிய சத்துக்கள் அன்றாட உணவில் தேவைப்படுகின்றது. இத்தகைய சத்துக்களை ஒரு தனிமனிதன் பெற வேண்டுமென்றால் அவன் அன்றாட உணவில், பல்வகையான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஆனால், இந்த 9 வகையான சத்துக்களும் ஒருசேர