How to Get Baby Soft Skin | Beauty Tips in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


மிருதுவான சருமம் பெறவேண்டுமா? | How to Get Baby Soft Skin | Beauty Tips in Tamil


மென்மையான சருமம் வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசை. எல்லாருக்கும் இது வாய்ப்பதில்லை. 25 வயதிற்கு பிறகு சருமம் கடினமாகிவிடும். இது அவரவர் மரபு சார்ந்து அமைவது.

தேவையான பொருட்கள்

தேன்

ரோஸ் வாட்டர்

1. இரண்டையும் சம அள்வு எடுத்து கலந்து கொள்ளுங்கள்

2. இதனை முகத்தில் தேய்த்து கொள்ள வேண்டும்.

3. 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

4. தினமும் செய்தால், சருமம் மென்மையாகிவிடும்.

5. இரண்டுமே ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கும்.

6. இறந்த செல்கள் அடியோடு நீக்கப்படும்.

7. சுருக்கங்களை போக்கும்;, சருமத்திற்கு நிறம் அளிக்கும்.