How to Enhance Breast Size Naturally | Tamil Beauty Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


மார்பகத்தின் அளவைப் பெரியதாக்க | How to Enhance Breast Size Naturally | Tamil Beauty Tips
பெண்களின் உடலமைப்பு அவர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு பெண் அழகிய உடல் வடிவமைப்புடன் இருந்தால் அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.


பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய் மார்பங்களில் உள்ள செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால் விரைவில் மார்பகங்களின் அளவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் கூட மார்பகங்களின் அளவைப் பெரிதாக்க உதவும். அதற்கு ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து அதன் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.

சோயா எண்ணெய்
சோயா பீன்ஸைக் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வந்தால் அது ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்து மார்பகங்களின் அளவை அதிகரிக்கும். மேலும் ஆய்வுகளில் சோயா எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதுடன் தினமும் ஒரு கையளவு சோயா பீன்ஸை உட்கொண்டு வந்தால் மார்பகங்களின் அளவில் நல்ல மாற்றம் தெரிவதாக தெரிய வந்துள்ளது.

கிராம்பு எண்ணெய்
கிராம்பு எண்ணெயும் சிறிய மார்பகங்களைப் பெரிதாக்க உதவும். அதிலும் கிராம்பு எண்ணெயில் சற்று அதிகமாக இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து மார்பகங்களில் தடவி மசாஜ் செய்து வர மார்பகங்கள் நன்கு வளர்ச்சி பெற்றிருப்பதைக் காணலாம்.

வெந்தய எண்ணெய்
மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும் எண்ணெய்களுள் ஒன்று வெந்தய எண்ணெய். இந்த எண்ணெய் மார்பக பகுதியில் உள்ள சருமத்தை விரிவடைய உதவும் மார்பகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.