Home Remedy to Hair Growth in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


தலைமுடி அடர்த்தியாக நன்கு வளர சீமைச்சாமந்தி டீ | Home Remedy to Hair Growth in Tamil


தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி வீட்டிலேயே பராமரிப்பு கொடுப்பது தான். தற்போது பலரும் தங்களின் முடியை அழகாக வெளிக்காட்ட, கலரிங், ப்ளீச்சிங், ஹேர் ட்டையர், ஸ்ட்ரைட்னர் போன்றவற்றை மேற்கொள்கிறார்கள்.

இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடி உதிர்வது நின்று, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

சீமைச்சாமந்தி டீ

ஆப்பிள் சீடர் வினிகர்

1. 3 சீமைச்சாமந்தி டீ பையை எடுத்து கொள்ள வேண்டும்

2. இதனை சூடான நீரில் 20-30 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

3. பின் டீ பையை எடுத்துவிட வேண்டும்

4. அத்துடன் ஆப்பிள் சீடர் வினிகர் சிறிது ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்

5. இதனைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்

6. இவ்வாறு செய்து பாருங்கள் முடியின் வளர்ச்சியும் மேம்படும்

7. முடியின் பொலிவு மற்றும் மிருதுத்தன்மை அதிகரிக்கும்