Home Remedy for Oily Skin in Tamil | Tamil Beauty Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


எண்ணெய் வடியாத சருமம் வேண்டும? | Home Remedy for Oily Skin in Tamil | Tamil Beauty Tips
வெயில் காலம் வந்தாலே இன்னொரு பிரச்சனை எண்ணெய் வழியும் முகம், முகப்பரு. வழிகிற வியர்வையில இப்படி என்ணெயும் வடிந்தா எப்படி கல்லூரி,அலுவலகம் போறது என யோசனையா இருக்கா?


வெயில் காலம் வந்தாலே இன்னொரு பிரச்சனை எண்ணெய் வழியும் முகம், முகப்பரு. வழிகிற வியர்வையில இப்படி என்ணெயும் வடிந்தா எப்படி கல்லூரி,அலுவலகம் போறது என யோசனையா இருக்கா?

தேவையான பொருட்கள்

முட்டையின் வெள்ளைக் கரு

1. முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து கொள்ள வேண்டும்

2. அதில் சிறிதுன் கடலை மாவு சேர்த்து நன்ராக கலக்கிக் கொள்ளுங்கள்

3. இதனை முகத்தில் தேய்த்து கொள்ள வேண்டும்

4. காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

5. தினமும் மாலை வேளையில் இதனை செய்யலாம்

6. மறு நாள் எண்ணெய் வடியாது