Health Benefits of Drumstick | Tamil Healthy Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


முருங்கைகாய் யாருக்கு நல்லது யாருக்கு நல்லதல்ல | Health Benefits of Drumstick | Tamil Healthy Tips
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன.

ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே


முருங்கைகாய் யாருக்கு நல்லது :

1. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்இ

2. மலச்சிக்கலால் அவதி படுபவர்கள்

3. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள்

4. சளி பிரச்சனை உள்ளவர்கள்

5. ரத்தசோகைஇவயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள்

6. கணையம் கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

முருங்கைகாய் யாருக்கு நல்லதல்ல:

1. முதியவர்கள்

2. இதய நோயாளிகள்

3. மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

4. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.