Hair Fall Control Tips in Tamil | Beauty Tips in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


முடி உதிர்வை தடுக்கும் வைத்தியம் | Hair Fall Control Tips in Tamil | Beauty Tips in Tamil


முடி உதிர ஆரம்பித்தால், வருத்தப்படாமல் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு, முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.

இப்போது முடி உதிர்வை தடுக்கும் கிராமத்து வைத்திய முறைகளை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:-

சீமைச்சாமந்தி பொடி

1. சீமைச்சாமந்தி பொடியை வாங்கி நீரில் போட வேண்டும்.

2. பின் இதனை 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.

3. மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.

4. பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

5. இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால்

6. தலைமுடி வலிமையடையும். முடி கொட்டுவதும் படிப்படியாக குறையும்.