Get Rid of Dandruff Naturally in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


Get Rid of Dandruff Naturally in Tamil


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொடுகு பிரச்சினையால் தாய்மார்கள் படும்பாடு அதிகம். இதற்கான மருத்துவ ஷாம்புகளாக அளிக்கப்படுபவைகளில் கிருமி, ஃபங்கள் நீங்கி இறந்த திசுக்களை நீங்க மருந்துகள் சேர்க்கப்பட்டிருக்கும்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சம் பழம்

தயிர்

பச்சை பயிறு மாவு

1. எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கொள்ள வேண்டும்

2. அத்துடன் தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து கொள்ள வேண்டும்

3. பின் இதனைத் தலையில் தேய்த்து கொள்ள வேண்டும்

4. சில நிமிடங்கள் ஊற வைக்கவும்

5. பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும்

6. இப்படி செய்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும்