Enhance Breast Size with Egg | Health Tips in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


Enhance Breast Size with Egg | Health Tips in Tamil
மார்பகங்கத்தை பெரிதாக்க | முட்டையை கொண்டு மார்பகங்கத்தை பெரிதாக்க | Tamil Beauty Tips


பெண்களின் உடல் வடிவமைப்பு என்று வரும் வரும், அதில் மார்பகங்களும் அடங்கும். மார்பகங்கள் சரியான அளவில் இருந்தால், அதுவே அவர்களது தோற்றத்தை அழகாக வெளிக்காட்டும்.

தேவையான பொருட்கள்:

வெந்தய எண்ணெய் முட்டை

1. ஒரு முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து கொள்ள வேண்டும்

2. இதில் 3 டேபிள் ஸ்பூன் வெந்தய எண்ணெய் சேர்த்து கலந்து வைத்து
கொள்ள வேண்டும்

3. இதை இரவில் படுக்கும் முன் மார்பகங்களில் தடவி கொள்ள வேண்டும் 4. மறுநாள் காலையில் கழுவ வேண்டும்

5. இப்படி தினமும் செய்து வர வேண்டும்

6. செய்து வந்தால் 4 வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.