Dark Knuckles on Hands Treatment In Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


How to Lighten the Knucles on Dark Skinned Hands In Tamil
கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க | Dark Knuckles on Hands Treatment In Tamil


உங்கள் கை விரல்களில் உள்ள மூட்டுக்கள் கருப்பாக அசிங்கமாக உள்ளதா? இப்படி கைவிரல் மூட்டுக்கள் கருப்பாக இருப்பதற்கு,
அளவுக்கு அதிகமாக சூரியக்கதிர்களின் தாக்கம், நிறமிகளின் தேக்கம் போன்றவை காரணங்களாகும். உங்கள் கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமைகளை விரைவில் போக்கலாம்.

கைவிரல் மூட்டுக்களில் இருக்கும் கருமையைப் போக்க

தேவையான பொருட்கள்

மில்க் க்ரீம்

மஞ்சள்

பாதாம் எண்ணெய்

1. 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1ஃ2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து

2. இதனை கைவிரல் மூட்டுக்களில் தடவி கொள்ளுங்கள்

3. 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள்

4. பின் தேய்த்து கழுவ வேண்டும்.

5. இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால்

6. கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.