Dark Circles Under Eyes Home Remedy in Tamil | Tamil Beauty Tips

Tags: Tamil Health and Beauty Tips

admin


கருவளையங்கள் விரைவில் மறைய | Dark Circles Under Eyes Home Remedy in Tamil | Tamil Beauty Tips


கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு

முல்தானி மெட்டி

1. உருளைக்கிழங்கின் தோலை எடுத்து கொள்ள வேண்டும்

2. இதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்

3. முல்தானி மெட்டி பொடியுன் இந்த பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்

4. பின் கண்களைச் சுற்றி இதனை தடவி கொள்ளவும்

5. 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும்

6. இப்படி செய்வதால் கருவளையங்கள் விரைவில் மறையும்.