முகப்பருக்களை விரட்டும் தக்காளி | Beauty Tips in Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


முகப்பருக்களை விரட்டும் தக்காளி | முகப்பருக்கள் வேகமாக மறையச் செய்ய? | Beauty Tips in Tamil


தக்காளியில் நிறைய விட்டமின்கள், மினரல்கள் உள்ளது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கும்.

தக்காளியின் அதே குணம் முகத்திற்கு அழகையும் சேர்க்கிறது. முகத்தில் இருக்கு சுருக்கங்களைப் போக்கும். நிறத்தினை கூட்டும்.

முகப்பருக்களை விரட்டும் என தக்காளியின் குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தேவையான பொருட்கள்

தக்காளி

அவகாடோ

1. அவகாடோ மற்றும் தக்காளியின் சதைபகுதியை எடுத்து கொள்ள வேண்டும்.

2. இதனை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.

3. இவற்றை முகத்தில் தேய்த்து கொள்ளவும்.

4. 20 நிமிடங்கள் காய விடுங்கள்.

5. பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

6. முகப்பருக்கள் நீங்க இது அருமையான பலனை தரும்.

7. அவகாடோவில் ஆன்டி செப்டிக் குணங்கள் உள்ளது.

8. இந்த இரண்டும் கலந்து முகத்திற்கு பளபளப்பையும், முகப்பரு இல்லாத தூய்மையான சருமத்தையும் தரும்.