பொடுகு தொல்லையை போக்கும் எளிய இயற்கை வழி | பொடுகு தொல்லையா? | Beauty Tips In Tamil

Tags: Tamil Health and Beauty Tips

admin


பொடுகு தொல்லையை போக்கும் எளிய இயற்கை வழி | பொடுகு தொல்லையா? | Beauty Tips In Tamil


கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும்.

இது போன்ற பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்காக, இயற்கை மருத்துவ குறிப்பு.

தேவையான பொருட்கள்:-

நெல்லிக்காய் தூள்

வெந்தயப் பொடி

தயிர்

கடலைமாவு

1. நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், மற்றும் கடலைமாவு கலந்து கொள்ள வேண்டும்

2. இதனை தலையில் தேய்த்து கொள்ள வேண்டும்

3. சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்

4. இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும்

5. இப்படி செய்து வந்தால் பொடுகு நீங்கும்.