கருவளையங்களைப் போக்கும் முல்தானி மெட்டி | கருவளையத்தை போக்கும் ஒரு குறிப்பு

Tags: Tamil Health and Beauty Tips

admin


கருவளையங்களைப் போக்கும் முல்தானி மெட்டி | கருவளையத்தை போக்கும் ஒரு குறிப்பு


கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை போன்றவைகளால் வரக்கூடும். கருவளையங்களைப் போக்க பல வழிகள் உள்ளன.

தேவையான பொருட்கள்

முல்தானி மெட்டி

வெள்ளரிக்காய் சாறு

1. முல்தானி மெட்டி பொடியை எடுத்து கொள்ள வேண்டும்

2. அத்துடன் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்

3. இதனை முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி கொள்ளுங்கள்

4. 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்

5. இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் நீங்கும்

6. முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

Subscribe : https://goo.gl/kCg7UR

Face Book : https://goo.gl/JN50Gd

கருவளையங்களைப் போக்கும் முல்தானி மெட்டி | கருவளையத்தை போக்கும் ஒரு குறிப்பு | Tamil