TV Anchor Azhar Turns Hero With Kadalai Poda Ponnu Venum

Tags: Tamil Cinema News

admin


TV Anchor Azhar Turns Hero With Kadalai Poda Ponnu Venum
சமுத்திரக்கனி உதவியாளர் இயக்கும் ‘கடலை போட பொண்ணு வேணும்’

‘ரீங்காரம்’ என்ற படத்தை இயக்கியாவர் சிவகார்த்திக். . இவர் இப்போது ‘கடலை போட பொண்ணு வேணும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சி.ஜே.பாஸ்கர், சுரேஷ் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர் இவர்.

இந்தப் படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் அஸார் என்பவரை கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனீஷா நடிக்க, மேலும் படவா கோபி, லொள்ளு சபா சுவாமி நாதன், மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் இசை அமைக்கிறார்.