Is Keerthi Suresh the next Nayantara ??

Tags: Tamil Cinema News

admin


Is Keerthi Suresh the next Nayantara ?? – நயன்தாராவாக மாறும் கீர்த்தி சுரேஷ் – Oor Vambu
கீர்த்திசுரேஷ் தான் தற்போது பல இயக்குனர்களின் சாய்ஸாக உள்ளார். தனுஷுன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஜய்யுடன் பைரவா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இவர் தற்போது தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுடன் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். ஸ்டுடியோ கிரின் தயாரிக்கும் இப்படம் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமாகும்.