Actress Sai Pallavi Wants To Say I Love You To Suriya

Tags: Tamil Cinema News

admin


Actress Sai Pallavi Wants To Say I Love You To Suriya


சூர்யாவிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லத் துடிக்கும் நடிகை
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். அதில் வரும் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. அந்த மலர் டீச்சர் வேடத்திற்கு மலையாள, தமிழ் ரசிகர்களிடம் நல்ல மரியாதை உண்டு. அதனால், சாய் பல்லவிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
இப்படி பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சாய் பல்லவி, சூர்யாவின் தீவிர ரசிகையாம். சூர்யாவுடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த ஆசை நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி சூர்யாவை ஒரேயொரு முறை நேரில் பார்த்து ஐ லவ் யூ என்று சொல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் சாய் பல்லவி.
இவர் இப்போது மலையாளத்தில் ஒரு படதிதிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.