Tombstone which identifies ancestors

Tags: Special Video's

admin


Tombstone which identifies ancestors
பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் ஆதாரங்கள் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகின்றன. அதில், கோத்தகிரியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனகுடி கிராமத்தில் இதற்கான சான்றுகள் நிறைய உள்ளன. இந்த கிராமத்தை ஒட்டியுள்ள காப்பு காடுகளில் பண்டைய காலத்து நடுகற்கள் காணப்படுகின்றன. இதில் செதுக்கப்பட்டுள்ள சித்திரங்கள் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், தொழில் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளை நமக்கு உணர்த்துகின்றன.