BBC Tamil News 31-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மோதல் தவிர்ப்பில் சர்வதேச சமூகத்தின் ராஜீய முயற்சிகள் தோற்றுவருவதே அகதிகள் நெருக்கடியின் ஆணிவேர் என்கிறார் அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையாளர்! அகதித் தஞ்சம் வழங்கும் ஐரோப்பிய முறைமை அழிந்துபோகலாம் என எச்சரிக்கை!

– உலகப் பெருநகரங்களில் உஷார் நிலை அதிகரிப்பு! சில முக்கிய நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து!

– இரண்டாயிரத்து பதினைந்துக்கு விடைகொடுத்து பதினாறை வரவேற்கும் வேளையில், இவ்வாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடைய பிபிசியின் காட்சித் தொகுப்பு!