BBC Tamil News 31-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* FBI சட்டத்தை மீறி செயற்பட்டதா? ஹிலரி தொடர்பான மின்னஞ்சல் புகாரை மீண்டும் விசாரிப்பதாக FBI அறிவித்திருப்பது சட்டமீறல் என ஜனநாயக கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு.

* இத்தாலியை தாக்கிய கடுமையான பூகம்பத்தை அடுத்து ஆபத்தான பின்னதிர்வுகள் தொடர்கின்றன; பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மக்களுக்கு கோரிக்கை.

* தென்கொரிய அதிபர் சம்பந்தப்பட்ட அரசியல் ஊழலின் மையத்தில் இருக்கும் ஒரு பெண், தனது செய்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.