BBC Tamil News 31-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஐ எஸ் அமைப்பின் முக்கிய போராளி சிரியாவில் கொல்லப்பட்டார்; அவரை தாங்கள் குறிவைத்ததாக அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவிப்பு.

* சிங்கப்பூரில் ஸிகாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிப்பு; அதன் பரவலைத்தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது அரசாங்கம்.

* பறவையின் பறக்கும் திறனை புரிதுகொள்வதில் விஞ்ஞானிகள் வெற்றி; பறக்கும் ரோபோக்களை உருவாக்க இது உதவும் என்று நம்பிக்கை.