BBC Tamil News 31-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-08-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடி குறித்து அவசரக் கூட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு. தீர்வுகாண நீண்ட காலம் பிடிக்கலாம் என்று பிரான்ஸ் எச்சரிக்கை.

– சிரியாவின் பல்மைரா நகரத்து அதிமுக்கிய ‘புராதனக்’ கோயில், ஐ எஸ் அமைப்பினரால் தகர்க்கப்பட்டதா? என்பதில் குழப்பம்.

– அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சியாக, மிக நுணுக்கமாக செய்ய வேண்டிய மூளை அறுவை சிகிச்சையில் லேசர் கதிர்களைப் பயன்படுத்தியுள்ளனர் பிரிட்டிஷ் மருத்துவர்கள்.