BBC Tamil News 31-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-பிரிட்டனில் நவீன கால அடிமை முறையை ஒழிக்க ஒரு புதிய சட்டம் வருகிறது. அதேவேளை, பிரிட்டனுக்குள் ஆட்களை சட்டவிரோதமாக கொண்டுவந்து சேர்க்கும் மையமாக நைஜீரியா உருவடுத்துவருவதை அலசுகிறது பிபிசி.

-வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வாக இந்தியாவும் வங்கதேசமும், சிறுநிலப்பரப்புக்களை தமக்கிடையே பரிமாறிக்கொள்கின்றன. ஆனால், அந்தப் பகுதி மக்களின் மீது அதன் தாக்கம் என்ன என்பது பற்றிய பிபிசியின் ஒரு குறிப்பு.

-விளம்பர வீடியோக்கள் அதிகம் பகிரப்படும் இடமாக ஃபேஸ்புக் வளரும் நிலையில், அதன் மூலம் அதற்கு எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்குமா என்று பிபிசி ஆராய்கிறது.