BBC Tamil News 31-05-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 31-05-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஃபலூஜா நகரை மீட்பதற்கான இராக் இராணுவ சண்டை நகர வாசலில் இடைநிறுத்தம்; ஐஎஸ் தீவிரவாதிகள் திருப்பித்தாக்குவதால் தீவிரமாகும் மோதல்.

* வடகொரியாவின் கிழக்கு கடலோரத்தில் ஏவப்பட்ட அந்நாட்டின் ஏவுகணை முயற்சி தோல்வியில் முடிந்ததா? ஆராய்கிறது பிபிசி.

*உலகில் நாற்பத்தி ஆறு மில்லியன் அடிமைகள் இருப்பதாக கூறுகிறது புதிய அறிக்கை; நவீன அடிமைகளின் அவலத்தை நினைவு கூறும் செல்சி பூங்கா கண்காட்சியிலிருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்திக்குறிப்பு

ஆகியவை இடம்பெறுகின்றன.