BBC Tamil News 30-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த ஷராஃப் அல் முவதன் உட்பட, ஐ எஸ் அமைப்பில் முக்கியமானவர்கள் பத்து பேரை சிரியாவில் கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவிப்பு!

-வங்கதேசத்தில் இந்த வருடத்தில் ஐந்து வலைப்பதிவர்கள் கொல்லப்பட்டு, வழிபாட்டிடங்கள் பல தாக்கப்பட்டுள்ளன! ஆனால், வங்கதேசம் அனைத்து மதங்களுக்குமான நாடுதான் என்கிறார் அதன் குடியரசுத் தலைவர்!

-அத்துடன், மொரோக்கோ மலைகளில் கடுமையாக உழைக்கும் கோவேறு கழுதைகளின் நிலைமையை மேம்படுத்த பெண்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம்!