BBC Tamil News 30-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– நீண்டகால பேச்சுவார்த்தை தோல்விகளுக்குப் பின்னர், புதிய எதிர்பார்ப்புகள் – ஆனால், பாரிஸ் நகரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள் புவி வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பதில் உடன்பாடு காண்பார்களா?

– சவுதி அரேபியாவில், மாநகராட்சித் தேர்தலில் இம்முறை வித்தியாசமான பிரச்சாரம்- முதற்தடவையாக வாக்களிக்கவுள்ள பெண்கள், வேட்பாளர்களாகவும் களம் இறங்குகின்றனர் !

– கலாச்சார பன்முகத் தன்மைக்கு பேர் போனது லண்டன் மாநகரம் – ஆனால் 2000 ஆண்டுகளாக இந்த நகரம் இப்படித் தான் இருக்கிறது என்கிறது டிஎன்ஏ ஆய்வொன்று! – பிபிசியின் சிறப்புக் குறிப்பு