BBC Tamil News 30-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
– சிரியாவின் போரில் முக்கிய பங்காளிகளாக உள்ள வெளிநாட்டு சக்திகள் வியன்னாவில் கூடியுள்ளன – ஆழமான கருத்து முரண்பாடுகளால் உடன்பாடு ஏற்படுவதில் சிரமம்!

– தேர்தல் ஜுரம் பிடித்திருக்கும் மியன்மாரில், மாறிவரும் அரசியல் சூழ்நிலை பொருளாதாரத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது?- ஆராய்கிறது பிபிசி!

– உறவில் இறுக்கம் தளர்ந்தாலும் மலர்ச்சியில் தாமதம்- அமெரிக்கா விதித்துள்ள நெடுங்கால தண்டனைத் தடைகள் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிறது கியூபா!