BBC Tamil News 30-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ரஷ்ய வான்படையை சிரியாவுக்குள் பயன்படுத்த மாஸ்கோ நாடாளுமன்றம் ஒப்புதல். ஐ எஸ் இலக்குகள் மீது ரஷ்ய விமான குண்டுத் தாக்குதல் ஆரம்பமானது.

– ஆப்கானிஸ்தான் மற்றும் நேட்டோ படைகள் தீவிரவாதிகளை தடுக்க முயற்சிக்க அதனையும் மீறி தலிபான்கள் மேலும் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்றியுள்ளனர்.

– முதல் முறையாக, மூளையின் சக்தி கணினியுடன் இணைக்கப்பட்டு, மீண்டும் நடை போட ஆரம்பிக்கும் வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி பற்றிய தகவல்.