BBC Tamil News 30-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-பிரான்ஸில் இருந்து பிரிட்டனுக்குள் வர நூற்றுக்கணக்கான குடியேறிகள் உயிரைப் பணயம் வைத்து யூரோடனலில் ( கடலின் கீழான சுரங்கப்பாதை) நுழைய முயற்சிக்கிறார்கள்.

-சிறார் பாலியல் துஷ்பிரயோகமும், அவர்கள் பாலியல் அடிமைகளாக்கப்படுவதும் அமெரிக்காவில் அதிர்ச்சியளிக்கும் அளவில் அதிகரித்துள்ளது குறித்த பிபிசியின் விசேட குறிப்பு.

-அத்துடன் செனெகாலில், ஏழை மக்களின் சமூக விழிப்புணர்வுக்கு உதவும் நாடகத் திருவிழா.