BBC Tamil News 30-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– கிரேக்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலக்கெடு ஒன்று முடிவுக்கு வர அந்நாட்டின் அமைச்சர்கள் கடைசி நிமிட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

– போக்கோஹராமால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் தப்பித்தும் காப்பாற்றப்பட்டும் இருந்த சிலரிடம் பிபிசி பேசியபோது, கடத்தப்பட்ட சிபொக் மாணவிகள் வற்புறுத்தல் காரணமாக ஜிகாதிகளாக சண்டையிடுவதாகத் தெரியவந்துள்ளது.

– விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று காண முயலும் ரசிகர்கள், முதல் நாள் இரவே சென்று கூடாரமிட்டு டிக்கெட் வாங்குவதற்கான வரிசையில் இடம்பிடிக்கின்றனர்.