BBC Tamil News 30-05-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-05-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* இராக்கிய இராணுவத்தின் இன்னொரு பெரும் தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது; ஐஎஸ் அமைப்பிடமிருந்து பலூஜா நகரை மீட்பதற்கு. முன்னரங்கிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள்.

*மூடப்போவதாக ஒபாமா சொன்ன குவாந்தநாமோ பே சிறை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னும் மூடப்படவில்லை; மாறாக மேம்படுத்தப்படுகிறது. ஏனிந்த நிலை? சிறைவளாகத்துக்குள் சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி ஆய்வு.

*ஆழ்கடல் அதிசயங்களை ஆராயும் அபூர்வ வாய்ப்பு. கடலின் பல்லாயிரம் மீட்டர் ஆழம் சென்று ஆராயும் சீனாவின் புதிய முயற்சிக்குப் பின்னிருப்பது கடல் ஆய்வா? இராணுவ விஸ்தரிப்பா?