BBC Tamil News 30-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 30-04-2015


இன்றைய நிகழ்ச்சியில்,

– பேரழிவுக்கிடையில் ஒரு நம்பிக்கை கீற்று. நேபாளத்தை பூகம்பம் தாக்கி ஐந்து நாட்களுக்குப் பின்னர், ஒருவர் உயிருடன் மீட்பு!

– சைகோன் வீழ்ச்சியின் 40 வது ஆண்டை வியட்நாம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு பிபிசி செய்தியாளரின், அந்த போர் குறித்த மகிச்சியும் சோகமும் கலந்த கதை.

– பெரும் விபத்து நடந்த செர்னொபில் அணு ஆலையில், அணுக் கசிவைத் தடுக்க அமைக்கப்படும் ஒரு இராட்சத மூடி.