BBC Tamil News 29-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– போக்கோ ஹராமை ஒழிப்பதற்கு நைஜீரிய அரசு கோரிய காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில், அந்த ஜிகாதிகளின் இதய பூமியான சம்பீஸா காட்டுக்கு, இராணுவத்துடன் பிபிசி விசேட பயணம்!

– மேற்கு ஆப்பிரிக்காவில் இம்முறை இபோலா பரவ ஆரம்பித்த நாடான கினீயில், இரண்டு ஆண்டுகள் பெருந்துயரத்துக்குப் பின், இபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

– ஜப்பானில் ஒலிக்கும் ஸ்காட்லாந்து இசை! சுற்றுலாப் பயணியாக பிரிட்டன் வந்த ஜப்பானியர், பேக்பைப் வாத்தியக் கருவி மீது காதலில் விழுந்த கதை!