BBC Tamil News 29-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற சர்ச்சைக்குரிய கொள்கையை முடிவுக்கு கொண்டுவந்து, இரண்டு பிள்ளைகள் வரை பெற்றுக்கொள்வதை அனுமதிக்க சீனா முடிவு!

– சிரியா தொடர்பான பேச்சுவார்த்தை முயற்சியில் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, ‘நரகத்திலிருந்து வெளிவருவதற்கான வழியை’ திட்டமிடத் தயார் என்று கூறியுள்ளார்.

– ‘ஆளுக்கும் லாபம்-பூமிக்கும் லாபம்’- பழைய பொருட்களைக் கொண்டு தைவான் ஜோடி எழுப்பிய குடில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது!